உள்ளூர் செய்திகள்

உழைத்தால் உயர்வு உறுதி

* ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள்.* மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.* உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும், நடையில் கண்ணியமுமே நல்லோர்களின் பண்பாகும்.* இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்றுப் போய் நிற்கிறது.- வேதாத்ரி மகரிஷி