உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...

ஒரு பெண்ணை1. பணம்2. குலச்சிறப்பு3. அழகு 4. மார்க்கப்பற்று. இந்த நான்கு விஷயத்திற்காக திருமணம் செய்கின்றனர். இதில் மார்க்கப்பற்று உள்ளவரை திருமணம் செய்தால் நலமுடன் வாழலாம்.