பூண்டும் வெங்காயமும்
UPDATED : மே 01, 2025 | ADDED : மே 01, 2025
'பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்டு பள்ளிவாசலுக்குள் நுழையாதீர்கள்' என்கிறார் நபிகள் நாயகம். இவை மருத்துவ குணம் கொண்டவை என்றாலும் அதன் நெடியான வாசனை கொஞ்சம் முகத்தை சுருக்க வைக்கும். தொழுகை செய்ய வருபவரில் சிலருக்கு அதன் வாசனை பிடிக்காமல் போகலாம். ஒருவர் விடும் மூச்சுக் காற்று பிறரை முகம் சுளிக்க வைக்கக் கூடாது என்பதற்காக இப்படி சொல்கிறார். ஜும்ஆ நாளில் உமர் (ரலி) உரை நிகழ்த்திய போது, ''மக்களே.... வெங்காயம், வெள்ளைப் பூண்டை சாப்பிட விரும்பினால் நன்றாக சமைத்துச் சாப்பிடுங்கள். அதன் நெடி மறைந்து விடும்.