உள்ளூர் செய்திகள்

பொறுப்பாளர்

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. இந்த பொறுப்பை குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஒரு தலைவர் நாட்டின் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தனது குடும்பத்தின் பொறுப்பாளர். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் தனது கணவரின் நலனுக்கு பொறுப்பாளர். அவள் அந்த பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளன் தனது எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான்.