பணம் இல்லாவிட்டால்...
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
ஜாபிர் (ரலி) என்பவர் சொல்கிறார்: நபிகள் நாயகத்துடன் நாங்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டோம். அப்போது ஏழு பேர் கூட்டு சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது ஆட்டுக்குட்டியை பலியிடலாம் எனக் கட்டளையிட்டார். அதனால் நாங்கள் அவர் சொல்லியபடி ஒட்டகம், ஆட்டை பலியிட்டோம். எனவே வசதியானவர்கள் தனியாக ஒரு விலங்கை அறுத்து குர்பானி கொடுக்கலாம். பணம் இல்லாதவர்கள் பிறருடன் கூட்டு சேருங்கள்.