உள்ளூர் செய்திகள்

தீர்ந்தது சந்தேகம்

தோழர் ஒருவர் நாயகத்திடம் யாரை இறைவன் விரும்ப மாட்டான் எனக்கேட்டார். பெற்றோரிடம் அன்பு செலுத்தாதவர்கள், பிறரிடம் வாங்கிய கடனை வசதியிருந்தும் கொடுக்க முன் வராதவர்களை இறைவன் விரும்ப மாட்டான் என்றார். சந்தேகம் தீர்ந்தது என மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் தோழர்.