உள்ளூர் செய்திகள்

சத்தியத்தின் பாதை

நபிகள் நாயகத்திடம், ''பாவச்செயல் எது?'' எனக் கேட்டார் ஒருவர். அதற்கு அவர், ''நீங்கள் எந்த செயலைச் செய்ய பயப்படுவீர்களோ அதுதான் பாவம். சத்தியத்தின் பாதையில் சென்றால் நிம்மதியுடன் வாழலாம். பொய்யின் பாதையில் சென்றால் பிரச்னைக்கு ஆளாவீர்கள்” என்றார்.