உள்ளூர் செய்திகள்

முத்துக்கள் மூன்று

உலகத்தை விட்டு விடை பெறும் மனிதனின் மனநிலையுடன், தொழுகையில் ஈடுபடுங்கள். பிறர் வருந்தும் விதத்தில் ஒரு வார்த்தை கூட பேசாதீர்கள். பிறரிடமுள்ள பொருள்களைப் போல, தனக்கும் வேண்டும் என ஆசைப்படாதீர்கள்.