மேலும் செய்திகள்
உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்
01-Sep-2024
ரத்ததானம், காபி தினம்தானத்தில் சிறந்தது ரத்த தானம். விபத்துக்குள்ளாவோர், ஆப்பரேஷன் உள்ளிட்ட பல நேரங்களில் ரத்தம் தேவைப் படுகிறது. ரத்த தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் அக். 1ல் தேசிய தன்னார்வ ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ரத்ததானம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் நல்லது.* லண்டனில் உள்ள சர்வதேச காபி அமைப்பில் 77 நாடுகள் உறுப்பினராக உள்ளன. 'காபி' உடலுக்கு உற்சாகமளித்து மனச்சோர்வை நீக்குகிறது. அக். 1ல் சர்வதேச காபி தினம் கடைபிடிக்கப்படுகிறது
01-Sep-2024