மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் விண்கல்
11-Jan-2026
சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளாக புளுட்டோ 1930ல் கண்டறியப்பட்டது. பின் 2006ல் இதில் கோளுக்கு உரிய பண்புகள் இல்லை என்பதால், சர்வதேச வானியல் அமைப்பு இதை குள்ளக்கோள் வரிசையில் சேர்த்தது. இது நேர்த்தியான சுற்றுவட்டப்பாதையை பின்பற்றுவதில்லை. இதனால் சூரியனை ஒருமுறை சுற்ற 248 பூமி ஆண்டுகள் ஆகிறது. புளுட்டோ கண்டறிந்ததில் இருந்து, ஒருமுறை கூட சூரியனை முழுமையாக சுற்றவில்லை. இது 2178ல் தான் நிகழும். புளோட்டோ தரைப்பகுதி நைட்ரஜன், மீத்தேன், கார்பன் மோனாக்சைடு வாயுக்களால் ஆனது. இதற்கு ஐந்து நிலவுகள் உள்ளன.
11-Jan-2026