உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:சுனாமியை தடுக்கும் மாங்குரோவ்

அறிவியல் ஆயிரம்:சுனாமியை தடுக்கும் மாங்குரோவ்

அறிவியல் ஆயிரம்சுனாமியை தடுக்கும் மாங்குரோவ்நிலம் - கடல் இடையிலுள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. 30 வகைகள் உள்ளன. பல்லுயிர்களின் இருப்பிடமாக இருக்கிறது. 80 வகைகள் உள்ளன. சீறி வரும் அலையை தடுப்பதால் இது சுனாமி பாதிப்பை குறைக்கிறது. இதன் பரப்பளவை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூலை 26ல் உலக மாங்குரோவ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை கடல் நீரை உறிஞ்சி அதிலுள்ள உப்பை பிரித்து நல்ல நீரில் வளர்கின்றன. இதன் விழுது ஆலம் விழுதுபோல படரும். மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர்வன மாங்குரோவ் காடுகள் தான் உலகில் பெரியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி