உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்கல் உருவாக்கிய ஏரி

அறிவியல் ஆயிரம் : விண்கல் உருவாக்கிய ஏரி

அறிவியல் ஆயிரம்விண்கல் உருவாக்கிய ஏரிமஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் ஏரி உள்ளது. இது சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 1570 அடி உயரத்தில் உள்ளது. இது விண்கல் விழுந்ததால் உருவானது. ஏற்கனவே 52 ஆயிரம் ஆண்டுக்கு முன் உருவானது என கணித்தனர். தற்போது 5 லட்சம் ஆண்டுக்கு முந்தையது என கண்டுபிடித்தனர். இதன் நீளம் 6 ஆயிரம் அடி. பரப்பளவு 1.13 சதுர கி.மீ. சராசரி ஆழம் 449 அடி. அதிகபட்ச ஆழம் 490 அடி. ஏரியின் நீர் உப்பு, கார தன்மை கொண்டது. இந்த ஏரியின் மண், நிலவு பாறையில் உள்ள தாதுப்பொருட்களை போல உள்ளது என 2019 ஆய்வில் மும்பை ஐ.ஐ.டி., கண்டுபிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை