உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்வெளி வளர்ச்சியில் இந்தியா

அறிவியல் ஆயிரம் : விண்வெளி வளர்ச்சியில் இந்தியா

அறிவியல் ஆயிரம்விண்வெளி வளர்ச்சியில் இந்தியாசெவ்வாய்க்கு மங்கள்யான் விண்கலம், நிலவில் தென் துருவத்தில் ரோவரை தரையிறக்கியது, சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் என விண்வெளியில் இந்தியா பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் விண்வெளி துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்டவை. இந்திய விண்வெளி துறை 2023ல் 1054 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 235 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ