உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : டைனோசர்களின் ராஜா

அறிவியல் ஆயிரம் : டைனோசர்களின் ராஜா

அறிவியல் ஆயிரம்டைனோசர்களின் ராஜாபூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்து போன உயிரினம் டைனோசர். இவற்றுள் பல வகைகள் இருந்தன. இதில் பெரிய இனம் டி.ரெக்ஸ். இது டைனோசர்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. இதன் நீளம் 39 அடி, எடை 8800 கிலோ என விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருந்தனர். தற்போது இதுகுறித்து கம்ப்யூட்டர் மாடுலிங் மூலம் ஆய்வு நடத்தியதில் இதன் நீளம் 50 அடி. எடை 15 ஆயிரம் கிலோ இருக்கலாம் . இது ஏற்கனவே மதிப்பிட்டதை விட நீளத்தில் 25%, எடையில் 70% அதிகம் என லண்டன குயீன் மேரி பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ