மேலும் செய்திகள்
கொஞ்சி பேசும்... கெஞ்சி கீச்சிடும்!
03-Aug-2024
அறிவியல் ஆயிரம்எட்டுத்திக்கும் பறக்கும் பறவைஅனைத்து கோணங்களிலும் பறக்கும் திறன் பெற்றது 'ஹம்மிங்பேர்டு' பறவை. வட, தென் அமெரிக்காவில் இவை அதிகம் காணப்படுகின்றன. இது இடதுபுறம், வலது புறம், மேலே, கீழே என அனைத்து கோணங்களிலும் பறக்கும். மேலும் மற்ற பறவைகளிடம் இல்லாத சிறப்பம்சமாக, இப்பறவை பின்புறமாகவும் பறக்கும். ஆயுட்காலம் 3 - 5 ஆண்டுகள். இதில் 366 வகைகள் உள்ளன. இதன் நீளம் 7.5 செ.மீ. - 13 செ.மீ. இதன் எடை 18 - 24 கிராம். இவை தன் இறகுகளை அசைப்பதன் மூலம் ஒலி எழுப்புகின்றன. விநாடிக்கு 12 - 80 முறை சிறகடிக்கும்.
03-Aug-2024