உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நான்கு கால் கங்காரு

அறிவியல் ஆயிரம் : நான்கு கால் கங்காரு

அறிவியல் ஆயிரம்நான்கு கால் கங்காருகங்காருவின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. இது அந்நாட்டின் தேசிய விலங்கு. வறண்ட பகுதிகளில் வாழும். குறைந்தளவு நீரே போதும். இது நீண்ட நாட்கள் தண்ணீர் குடிக்காமலே வாழும் இயல்புடையது. ஆண், பெண் என குழுவாக வாழும். இதன் முன் கால்களை விட பின் கால்கள் வலிமையானவை. பின் கால்களை மட்டுமே தரையில் ஊன்றியபடியே தாவி செல்லும். வேகம் மணிக்கு 25 கி.மீ. இந்நிலையில் பழங்கால கங்காரு, தற்போதைய கங்காரு போல இரு கால்களால் தாவி குதித்து செல்லவில்லை. நான்கு கால்களையும் தரையில் ஊன்றியே சென்றன என ஆய்வு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை