மேலும் செய்திகள்
டெல்டா விவசாயிகளிடம் நெல் கொள்முதல் துவக்கம்
03-Sep-2024
அறிவியல் ஆயிரம்பிளாஸ்டிக் குப்பை எங்கு அதிகம்உலகில் 127 நாடுகளில் 500 நகரங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் குப்பை சேர்கிறது என ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது. இதில் 5.2 கோடி டன், குப்பையாக மாறுகிறது. இதில் உலகில் முதலிடத்தில் இந்தியா (ஆண்டுக்கு 92 லட்சம் டன்) உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. அடுத்த 5 இடங்களில் நைஜீரியா (35 லட்சம் டன்), இந்தோனேஷியா (33 லட்சம் டன்), சீனா (28 லட்சம் டன்), பாகிஸ்தான் (25 லட்சம் டன்), வங்கதேசம் 17.4 லட்சம் டன்) உள்ளன. முந்தைய ஆய்வில் முதலிடத்தில் சீனா இருந்தது.
03-Sep-2024