மேலும் செய்திகள்
காங்கேயம் மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை
27-Jan-2025
அறிவியல் ஆயிரம்யாருக்கு ஊதியம் அதிகம்எந்த துறையிலும் திறமை, ஆர்வம், தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதற்கு மற்ற எதுவும் தடையில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அமெரிக்க ஆய்வு வித்தியாசமான முடிவை வெளியிட்டுள்ளது. ஒருவரின் உருவ அமைப்புக்கும் - அவரது தொழில் வெற்றிக்கும் தொடர்புள்ளது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் 40 ஆயிரம் எம்.பி.ஏ., பட்டதாரிகளிடம் ஆய்வு நடத்தினர். இதில் அழகாக இருப்பவர்கள், மற்றவர்களை விட 11 சதவீதம் கூடுதல் ஊதியம் பெறுகின்றனர் என கண்டறிந்தனர்.
27-Jan-2025