உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : எடையை கூட்டும் பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆயிரம் : எடையை கூட்டும் பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆயிரம்எடையை கூட்டும் பருவநிலை மாற்றம்பருவநிலை மாற்றம் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிக்கிறது. இப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும் இதை சமநிலைபடுத்த அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் பலரும் அதிகளவில் இனிப்பு கலந்த குளிர்பானம், ஐஸ்கிரீம், உறைந்த இனிப்புகளை தேடும் வாய்ப்பு உருவாகும். 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பவர்களை விட, 25 டிகிரி செல்சியசில் இருப்பவர்கள் கூடுதலாக இரண்டு டீஸ்பூன் சர்க்கரை எடுக்க நேரிடும். இது உடல் பருமனுக்கு காரணமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ