உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம்வருகிறது வால் நட்சத்திரம்சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் துாசி, கற்கள், வாயுக்கள், பனிக்கட்டிகளால் ஆன கலவை தான் வால் நட்சத்திரம். இது சூரியனுக்கு அருகில் வரும்போது, அதன் ஒளியால் பிரகாசமான வால் போல மாறுகிறது. 'சி/2023 ஏ3' என்ற வால் நட்சத்திரத்தை 2023 ஜன.9ல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது 80 ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பூமியை கடக்கும். அதன்படி 2024 செப். 27ல் இருந்து 4 நாளுக்கு கிழக்கு திசையில் காலையில் சூரிய உதயத்துக்கு முன்,பூமியில் இருந்து இதை பார்க்கலாம். இதன் விட்டம் 40 கி.மீ. வேகம் மணிக்கு 2.40 லட்சம் கி.மீ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை