மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : தண்டவாளத்தில் ஜல்லி ஏன்
18-Dec-2024
இயற்கை வாழ்வியல் முகாம்
30-Dec-2024
அறிவியல் ஆயிரம்இயற்கையே குடும்பம்உலகில் இயற்கையை விரும்பாதவரே இல்லை. சிலருக்கு வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது பிடிக்கும். சிலருக்கு வீடுகளில் செடி, கொடிக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 18 - 69 வயதுக்குட்பட்ட 115 வீடுகளில் நடத்திய ஆய்வில், 'வீட்டில் செடி, கொடியை வளர்ப்பது, தங்களது குடும்ப உறுப்பினர்களை ர்த்துக்கொள்வதை போல கருதுகிறோம்' என பலரும் தெரிவித்துள்ளனர். மேலும் தினமும் தண்ணீர் ஊற்றுவது, தேவையற்ற கிளையை வெட்டி விடுதல் உள்ளிட்டவை பிடித்துள்ளது என தெரிவித்தனர்.
18-Dec-2024
30-Dec-2024