உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : சக்தி வாய்ந்த எரிமலை

அறிவியல் ஆயிரம் : சக்தி வாய்ந்த எரிமலை

அறிவியல் ஆயிரம்சக்தி வாய்ந்த எரிமலைஉலகில் 1500க்கும் மேற்பட்ட எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. வாரத்துக்கு ஒரு எரிமலை, வெடித்து 'லாவா'வை வெளியிடுகிறது. எரிமலை வரலாற்றில் அதிக சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் நிகழ்ந்தது. 1815 ஏப். 5ல் அங்குள்ள தம்போரா எரிமலை வெடித்து எரிமலை குழம்பு (லாவா), புகையை வெளியிட்டது. இது நான்கு மாதம் நீடித்தது. இதில் 71 ஆயிரம் பேர் பலியாகினர். இதற்கடுத்து 1883ல் அதே நாட்டில் 'கிரகோட்ரா' எரிமலை வெடித்தது. இதன் சத்தம் (ஒலி), 3000 கி.மீ., துாரத்தில் உள்ள ஆஸ்திரேலியா வரை ஒலித்தது. 37 ஆயிரம் பேர் பலியாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை