மேலும் செய்திகள்
'வாட்ஸாப்'-ல் வலை வீச்சு ஏமாந்தால் பணம் காலி
19-Oct-2025
அறிவியல் ஆயிரம்அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்உலகில் பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு, வறட்சி உள்ளிட்ட ஆபத்துகள் உருவாகியுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2024ல் அமெரிக்காவின் 'லான்செட்' இதழ் , 16 - 25 வயதினரிடம் ஆய்வு நடத்தியது. பருவநிலை மாற்றத்தின் அச்சத்தால், அதீத கவலையாக இருப்பதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது எனவும் 52 சதவீதம் பேர் தெரிவித்தனர். 50 வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை, 50 வயதுக்கு மேற்பட்ட குழந்தை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.
19-Oct-2025