உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நிறம் மாறும் உயிரினம்

அறிவியல் ஆயிரம் : நிறம் மாறும் உயிரினம்

அறிவியல் ஆயிரம்நிறம் மாறும் உயிரினம்சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் பச்சோந்தி. இதற்கான உடல் அமைப்பை அது பெற்றுள்ளது. இதுபோல வேறு சில உயிரினங்களிடமும் இத்திறன் உள்ளது. பொன் ஆமை வண்டு, மைமிக் ஆக்டோபஸ், நண்டுச் சிலந்தி, பசிபிக் மரத் தவளை, சில கடல்குதிரைகள், கணவாய்மீன் போன்றவை சூழ்நிலைக்கு ஏற்பத் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிறத்தை மாற்றிக்கொள்ளும் பண்பு மூலம், எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும், தேவையான இரையைப் பெற்றுக்கொள்ளவும் இந்த உயிரினங்களால் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை