உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பாதிக்கும் கடல்வாழ் உயிரினங்கள்

அறிவியல் ஆயிரம் : பாதிக்கும் கடல்வாழ் உயிரினங்கள்

அறிவியல் ஆயிரம்பாதிக்கும் கடல்வாழ் உயிரினங்கள்உலகில் கடல்நீர் வெப்பநிலை கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது என இங்கிலாந்தின் ரீடிங் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுக்கு 0.27 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது. மேலும் கடந்த 40 ஆண்டு உயர்வை, அடுத்த 20 ஆண்டிலேயே எட்டிவிடும் என ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் கார்பன் வெளியீடு அளவை 'பூஜ்யம்' நிலையை நோக்கி குறைப்பதே இதற்கு தீர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வெப்பமடைவதால், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை