உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நீரிழிவு பாதித்தவருக்கு வாய்ப்பு

அறிவியல் ஆயிரம் : நீரிழிவு பாதித்தவருக்கு வாய்ப்பு

அறிவியல் ஆயிரம்நீரிழிவு பாதித்தவருக்கு வாய்ப்புசர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐ.எஸ்.எஸ்.,) நீரிழிவு பாதித்தவர்கள் சென்றதில்லை. இனி திறமைவாய்ந்த இவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' - யு.ஏ.இ., யின் புர்ஜீல் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். சமீபத்தில் 'ஆக்சியம் 4' திட்டத்தில் ஐ.எஸ்.எஸ்., சென்ற வீரர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். இதன்படி தினசரி நீரிழிவு மேலாண்மை கருவிகளைப் பயன்படுத்தி விண்வெளியில் பாதுகாப்பாக பயணிக்கவும் கண்காணிக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !