உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உலகின் அதிவேக ஏவுகணை

அறிவியல் ஆயிரம் : உலகின் அதிவேக ஏவுகணை

அறிவியல் ஆயிரம்உலகின் அதிவேக ஏவுகணைஉலகின் சக்தி வாய்ந்த, அதிவேக ஏவுகணை ரஷ்யாவிடம் உள்ளது. இதன் பெயர் 'அவங்கார்டு'. இது 'ஹைபர்சானிக் கிளைட் வெகிக்கிள்' வகையை சேர்ந்தது. 2019ல் அந்நாட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதன் நீளம் 18 அடி. எடை 2000 கிலோ. இது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 5 நிமிடத்தில் சென்று விடும். இது மணிக்கு 34 ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும். இது அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும். இது எதிரிகளின் ஏவுகணை தடுப்பு அமைப்பில் இருந்து தப்பிக்கும் விதமாக, வானிலேயே இதன் திசையையும், உயரத்தையும் மாற்றி, இலக்குகளை துல்லியமாக தாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sasikumaren
மே 28, 2025 05:47

இந்தியா இதுபோன்ற ஏவுகணைகளை தயாரித்தால் இன்னும் சிறப்பு அம்சங்கள் நிறைந்தே இருக்கும் உக்ரைன் மற்றும் காசா நாடுகளிடம் அணு ஆயுதங்கள் அல்லது அதற்கு ஈடான எந்த ஆயுதங்களும் கிடையாது ஆனால் போர் வருட கணக்கில் நீள்கிறது இதுவே இந்தியாவின் எதிரி நாடுகளிடம் அணு ஆயுதங்கள் நிரம்பி இருக்கின்றன ஆனால் போர் சில நாட்களிலேயே எதிரிகள் புறமுதுகிட்டு ஓடி விட்டார்கள் அதற்கு இந்தியாவிடம் மட்டும் எந்த யுத்தமும் வேண்டாம் என்கின்றோம் ஜெய் ஹிந்து


RAMAKRISHNAN NATESAN
மே 27, 2025 14:48

நாமும் தயாரிக்க முயலவேண்டும் ........


Vivekanandan
மே 27, 2025 12:58

ரஷ்யா எப்பொழுதுமே திங்குதான்


Suresh M
மே 27, 2025 20:00

Usa????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை