உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / வெப்பநிலை பாதிப்புகள்

வெப்பநிலை பாதிப்புகள்

உலகளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு காரணமாக, மக்களுக்கு இதயம், கிட்னி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகிவற்றில் நகர பகுதி மக்கள் பாதிப்பை சந்திப்பர். உலக சுகாதார நிறுவன தகவலின்படி, உடல்நலம், சுத்தமான காற்று, குடிநீர், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். அதிகரிக்கும் வெப்பநிலையால் 2030 – 2050ம் ஆண்டுகளுக்கு இடையே 2.50 லட்சம் பேர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை