உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் /  5000 நாட்களை கடந்த ரோவர்

 5000 நாட்களை கடந்த ரோவர்

செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என ஆய்வு செய்ய அமெரிக்காவின் 'நாசா', 2011 நவ. 26ல் 'கியூரியாசிட்டி' ரோவரை அனுப்பியது. இது 2012 ஆக 6ல் செவ்வாயில் தரையிறக்கப்பட்டது. இதன் ஆய்வு பணி 700 நாட்கள் என இலக்கு நிர்ணயித்து அனுப்பிய இந்த ரோவார், 2026 ஆக. 30ல் 5000 நாட்களை கடந்து, தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது. செவ்வாய் தரைபரப்பில் இதுவரை 37 கி.மீ., பயணம் செய்து, பாறைகளை துளையிட்டு ஆய்வு செய்துள்ளது. செவ்வாய் கோளின் பாறை, மண் உள்ளிட்ட பல படங்களை அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை