உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார், : திருவாதவூர், உலகுபிச்சன்பட்டியில் காற்றுடன் பெய்த கனமழைக்கு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வேளாண் அதிகாரி சுரேஷ்குமார், வி.ஏ.ஓ., மந்தக்காளை ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்வதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்