உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: மேலுார் -- காரைக்குடி ரோடு, சென்னை -- மேலுார் சர்வீஸ் ரோடு நாவினிப்பட்டியில் சந்திக்கிறது. இச் சந்திப்பில் ஓட்டல் விளம்பரம் மற்றும் முட்செடிகளால் எதிரே வரும் வாகனங்களால் தினமும் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக விளம்பர பலகை ஓட்டல் தரப்பில் அகற்றப்பட்டது. ஊராட்சி சார்பில் முட்செடிகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ