உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார் : பால்குடியில் 13 ஆண்டுகளாக செயல்படும் பால்வாடி மையத்தில் மின் இணைப்பு பெட்டி குழந்தைகள் தொடும் உயரத்தில் தாழ்வாக இருந்தது. அதனால் குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் இணைப்பு பெட்டி மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை