மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ரோடு சீரமைப்பு
09-Dec-2025
பள்ளி வளாகத்தில் மழைநீர் அகற்றம்
05-Dec-2025
துார்வாரப்பட்டது காளியப்பா நகர் ஓடை
03-Dec-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 98 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட முழு நேர நுாலகம், கட்டுமான பணிகள் முடிந்து, ஐந்து மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. தற்போது வாடகை கட்டடம் ஒன்றில் குறுகிய இடத்தில் அந்த நுாலகம் செயல்பட்டு வருவதால் வாசகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதையடுத்து நாளை அந்த நுாலகத்தை கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் திறந்து வைக்கிறார்.
09-Dec-2025
05-Dec-2025
03-Dec-2025