உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு

பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ள பகுதியில் கற்கள் போடப்பட்டு இருந்தது. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, , நெடுஞ்சாலைத் துறையினர் ஓட்டை ஏற்பட்ட பகுதியை தார் கலவை மூலம் சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை