உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைப்பு

 ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைப்பு

வடமதுரை: அய்யலுாரில் சேதமடைந்த மின்கம்பம் தினமலர் செய்தி எதிரொலியாக மாற்றியமைக்கப்பட்டது அய்யலுார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விபத்து ஆபத்துடன் இருந்தது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியானது. இப்பிரச்னையில் கவனம் செலுத்திய அய்யலுார் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை நட்டனர். இதனால் அப்பகுதி மக்களிடம் விபத்து ஆபத்து அச்சம் நீங்கி உள்ளது. பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ