உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி....:கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி....:கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்

� சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி அலுவலகத்தையொட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி இருந்தது. � சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக நேற்று கால்வாய் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி