உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: கச்சிராயன்பட்டியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குளிக்கும் நீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மோட்டார் பழுது நீக்கப்பட்டு போர்வெல் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி