உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  புதர்கள் அகற்றம்

 புதர்கள் அகற்றம்

நடுவீரப்பட்டு: பாலுாரில் தினமலர் செய்தி எதிரொலியால் சாலையில் இருந்த புதர்கள் அகற்றப் பட்டன. நடுவீரப்பட்டு அடுத்த பாலுார், சன்னியாசிப்பேட்டையில் சாலையை ஓட்டி புதர்கள் அதிகளவு இருந்தன. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் பாலுார்-பண்ருட்டி சாலையில் போக்குவரத்து தடைபடும் நேரத்தில் இந்த சாலையை, மாற்று சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த புதரில் மினி பவர் பம்ப் சிக்கியிருந்தது. புதர்களை அகற்றிட தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை புதர்களை வெட்டி அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை