வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துகள் குழந்தைகளே
மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே பஞ்சரான முதல்வரின் கார்
08-Jan-2026 | 18
குருவாயூர் கோவிலுக்கு 27 சவரன் கிரீடம் காணிக்கை
02-Jan-2026 | 1
ராமேஸ்வரம்: மும்பை தனியார் பள்ளியில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீரங்க தேவேந்திரா, ரோநிட் மனோகர் உள்ளிட்ட 10 பேர் அங்கு தனியார் நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்றனர்.இவர்கள், 'ரீலே' முறையில் பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தனர். இந்திய - இலங்கை அரசுகள் அனுமதியுடன் நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றனர்.நேற்று அதிகாலை 12:05 மணிக்கு தலைமன்னார் கடலில் மாணவர்கள் குதித்து நீந்த துவங்கினர். தொடர்ந்து, 38 கி.மீ., நீந்தி நேற்று மதியம் 12:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்தனர். இவர்கள், 11:55 மணி நேரத்தில் நீந்தி கடந்தனர்.
வாழ்த்துகள் குழந்தைகளே
08-Jan-2026 | 18
02-Jan-2026 | 1