வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அடப்பாவிங்களா ..நா கூட இது ஆந்திரா செய்தி என்று நினைத்தேன்.. வாழக சட்டம் ஒழுங்கு.. வாழக திராவிட மாடல் ஆட்சி
நல்லவேலை கணவன் வீட்டில் அந்த பெண் தற்கொலை செய்யவில்லை . பிணத்தை போலீஸ் ஸ்டேஷன் முன்பு செய்து இருந்தால் நன்றாக இருக்கும்
பொது இடத்தில் பொணத்தை எரிச்சதுக்கு கைது பண்ணி உள்ளே போடணும். உட்டுக்குள்ளே வெச்சி எரிக்க வேண்டியதுதானே. எல்லாம் முடிஞ்ச பின்னாடி போலிசைக் குவிச்சு காமெடி பண்றாங்க.
அந்த ஊரில் போலீஸ் விட ஊர்.. பஞ்சாயத்..... பெருசு
அவனவனுக்கு பொண்ணு கிடைக்கமாட்டேங்குதேன்னு பையனும் அவனது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் இருக்கானுவ ...இவனுக்கு எப்படி இரண்டாம் தாரமா இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்து வைத்தார்கள் என தெரியவில்லை ...
மேலும் செய்திகள்
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்
24-Sep-2025 | 2
விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம்
23-Sep-2025 | 1