உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது...

வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: இந்தாண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணிதாசனுக்கு வழங்கப்பட்டது. கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‛‛ஹரிவராசனம்'' என்ற பெயரில் விருது வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் வீரமணிதாசனுக்கு வழங்கி கவுரவித்தது. இந்த விருதுடன் ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி