உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ‛103 ஐ கரம் பிடித்த ‛50 : வைரலாகும் புகைப்படம்

‛103 ஐ கரம் பிடித்த ‛50 : வைரலாகும் புகைப்படம்

போபால்: மத்திய பிரதேசத்தில் 103 வயது சுதந்திர போராட்ட தியாகியை 50 வயது பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹபீப் நாசர் ,103 சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி இருவரும் இறந்துவிட்டனர். தனக்கு உதவிட துணை இல்லாமல் தனிமையில் இருந்துள்ளார்.இந்நிலையில் ஹபீ்ப் நாசருக்கு பணிவிடை செய்ய வந்த பைரேஸ் ஜஹான்.50 என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த பைரேஸ் ஜஹான் கூறுகையில், எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். என் கடைசி வாழ்நாளை ஹபீப் நாசருடன் கழிக்க விரும்புகிறேன் என்றார். 103 வயது முதியவரை 50 வயது பெண் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:50

53 வயதில் ஆறு வயது ஆயிஷாவை திருமணம் செய்தார்???? ஜமாய்.


Sck
ஜன 30, 2024 14:35

இவனுங்க அராஜகம் டூமச். இதுகள மொத்தமா காஸாவுக்கு நாடு கடத்தனும்


ஆரூர் ரங்
ஜன 30, 2024 12:38

ராமசாமியின் அருள் கிட்டட்டும்.


mei
ஜன 30, 2024 10:17

மார்க்கத்தில் அப்பிடியொரு வசதி


Raj
ஜன 30, 2024 09:07

ஒன்றும் சொல்வதற்கு இல்லை, கலி காலம் அவ்வளவு தான். யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கை.


Bala
ஜன 30, 2024 01:23

சுடலையின் திராவிடப் பெரியப்பாவா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை