வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அவர்களே இனியும் தாமதம் ஏன் ? இரும்புக்கரம் கொன்டு அடக்குங்கள், சாட்டையை சுழற்றுங்கள், தவறு செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள், இதுவே அனைவருக்கும் பாடமாகட்டும்.
போலிஸ் ராஜ்யம் ஆனது இப்பொழுது மக்களாட்சி இல்லையென்று சொன்னார்களே அதேதான் சாமி... சட்டத்தை மொதல்ல மதிக்க வேண்டிய காவலர்களே அத மதிக்கமாட்றாங்க மத்தவங்கள பயமுறுத்தி பணமாக்கிக்கிட்டு இருக்காங்க. ரௌடிகளோட உறவினர்கள் மற்றும் வங்கி கணக்கு சேகரித்த மாதிரி காவலர்களுடையதும் சேகரித்தால் எத்தனை பேர் அரசதிகாரத்தில் பிச்சை எடுக்கிறார்களென்பது தெரிய வரும்