வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கோமியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதை அங்கு பீர் ஆக மாற்றி இறக்குமதி செய்தால் ஏளனம் செய்வோர் வெளிநாட்டு சரக்கென்று வாங்கி குடித்து மகிழ்வார்கள்.
கூகிளில் கோமியம் cow urine சயின்டிபிக் ரிசர்ச் செய்து பாருங்கள். உங்களுக்கு அதில் நன்மை பயக்கும் விஷயங்களை ஆராய்ச்சி செய்து முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. நமது அறிவு facebook instagram twitter எவனோ போடும் வீடியோவை பார்த்தே அல்லவா காலம் ஓடுகிறது.
இனிமேல் ஈவேரா பூச்சாண்டி கட்டி தொங்க்கி கொண்டிருக்கா முடியாது. மாருங்க இல்லையேல் தூக்கி தூக்கி அடிக்க படுவீர்கள். இனி தமிழ் நாட்டில் செல்லு படியாகாது. பட்டி தொட்டி எல்லாம் வெங்காயத்தை தோல் உரிக்கிறார்கள். திராவிடமும் இவர்கள் செய்யும் செயல்களால் சந்தி சிரிக்குது. சீக்கிரம் மூடு விழா எதிர் பார்க்க படுகிறது. தைரியமாக எல்லோரும் சீமான் மேடையில் பாடி கட்டிய பாடல் பாடினால் கைது என்று ஸ்டாலின் மிரட்டல் விட்ட எல்லோரும் பாட ஆர்மபித்து விடுவார்கள். ஊபீஸ்கள் முக்காடிட்டு பதுங்கு வார்கள்.
ஒரு சாதாரண மனிதர் கோமியத்தை பற்றி கூறுவதற்கும், IIT போன்ற விஞ்ஞான அமைப்புகளில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கோமியத்தின் மீதுள்ள அபிப்ராயத்தை கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னவர் வெறும் நம்பிக்கை அடிப்படையிலும் தங்கள் அருகாமையில் நடந்த நிகழ்ச்சி மற்றும் அதன் விளைவுகள் அடிப்படையில் அவருடைய கருத்தை தெரிவிப்பார். விஞ்ஞானிகளோ சற்றே ஆழமாக சென்று அந்த பொருளின் மூலக்கூறுகளை ஆய்வு செய்து, பண்புகளை அறிந்து, அதன் விளைவுகளுக்கு பலமுறை பலரிடம் பரிசோதனைகள் செய்து, ஆராய்ச்சி முடிவுகளை அறிவிப்பார். காமகோடியும் அவருடைய பின்புலத்திற்கு, விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளை முதலிலேயே ஆதாரமாக காண்பித்து இந்த விஷயத்தை சொல்லியிருந்தால், "பகுத்தறிவு" பேசும் அறிவிலிகளின் வாயை திறக்கவிடாமல் செய்திருக்கமுடியும். அதற்க்கு மாறாக, முதலில் பேசும்போது சாதாரண மனிதர்கள் பேசும்படி பேசியதோடு மட்டுமில்லாமல், அதற்குப்பிறகும், விஞ்ஞான ஆதாரங்களை அழுத்தமாக தெளிவாக காட்ட தவறிவிட்டார். அரைகுறை அறிவோடு பகுத்தறிவு பேசும் திருட்டு கும்பலுக்கு ஆணித்தரமாக பலத்த குரலில் ஓங்கி அடிக்காவிட்டால், அவர்கள் தங்கள் ஊடக பலத்தை வைத்துக்கொண்டு எதோ தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோன்ற பிம்பத்தை தங்கள் ஆதரவாளர்களிடம் பதித்துவிடுவார்கள். ஆகவே, நம் பாரம்பரிய விஷயங்களை இந்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதற்கு விஞ்ஞானமும் ஏரணமும் நிறையவே தேவைப்படுகிறது. இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது - பாலையே காய்ச்சி கொடுக்கவேண்டும் என்ற நிலையில், கோமியத்தை அப்படியே குடிப்பது பாதுகாப்பானதுதானா? இதற்கும் அவரே விளக்கமளித்தால் நன்று.
பொன்முடி நன்கு படித்தவர் உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்து பதவி போனவர் அவர் இப்படி பேசலாமா கோமியத்தை மீது நம்பிக்கை இருப்பவர்கள் அதை பயன்படுத்தலாமே தவிர இவரை யாருமே கட்டாயப்படுத்தி பயன்படுத்த சொல்லவில்லை மாட்டினால் நமக்கு என்ன பயன் என்ற தலைப்பில் காமகோடி அவர்கள் சொன்னதை தெரிந்த விஷயத்தை இந்த மனிதனுக்கு தெரியவில்லையே அவருடைய புத்திக்கு சற்றும் தென்படவில்லையே என்றுதான் நினைக்க மிகவும் வேதனையாக இருக்கிறது வருத்தமாகவே இருக்கிறது
மனித மலத்தை சாப்பிடும் இவனுக்கெல்லாம் பதில் எதுக்கு சொல்லிக்கிட்டு உண்மை நம்ம - தின்னுட்டு நம்ம -ரத்தை குடிச்சிட்டு வாழும் தரம் கேட்ட அலுமினிய முடி எல்லாம் மனுஷனே இல்ல
காமகோடி யாரையும் கட்டாயப் படுத்தவில்லை ....... வேலைவாய்ப்புக்கு அல்லாமல் மதுவிற்பனைக்கு டார்கெட் வைத்து அதை அச்சீவ் செய்து மகிழும் அரசைத் தேர்ந்தெடுத்த சமூக விரோதிகளுக்கு இவரைக் குறை சொல்ல அருகதை இல்லை ......
ஈவெராவின் அடிமைகளுக்கு என்ன விஞ்ஞான அறிவு இருக்கும்.