உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்.

பழமொழி : தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்.

தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்.பொருள்: நம் திறனுக்கு ஏற்ப மற்றவர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்; நமக்கு ஏதும் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கு தானம் அளிப்பது, நம்மை சிறக்க வைக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி