பழமொழி: ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?பொருள்: பூஜைக்குரிய மணியில் சிறிது ஓட்டை விழுந்தாலும், அதன் கணீர் சத்தம் நீங்காது. அதுபோல அறிவாளர்கள், ஏழ்மை நிலை அடைந்தாலும், அறிவின் ஒளி அவர்களை மேன்மை பொருந்தியவர்களாகவே வைத்திருக்கும்.