உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது

சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது

பழமொழி: சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது.பொருள்: யார் வேண்டுமானாலும் விவசாயம் பார்க்கிறேன் என்று கிளம்பி விட முடியாது. மண், நீர், விதை, சீதோஷ்ணம் ஆகியவை குறித்த, சிறந்த அறிவு உள்ளவர்களே விவசாயம் செய்ய முடியும். பருவகாலம் தாண்டி விதைக்கப்பட்ட தானியங்களை வீடு கொண்டு வர முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ