உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.

பழமொழி: பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.எப்பேர்ப்பட்ட சாமர்த்தியசாலி திருடனாக இருந்தாலும், கண்டிப்பாக ஒருநாள் பிடிபடுவான். அதுபோல, தொடர்ந்து தவறிழைப்போர் அதற்கான தண்டனையை ஒருநாள் அனுபவித்தே தீர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ