உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பீறின புடவையும், பொய் சொன்ன வாயும் நிற்குமா?

பழமொழி : பீறின புடவையும், பொய் சொன்ன வாயும் நிற்குமா?

பீறின புடவையும், பொய் சொன்ன வாயும் நிற்குமா?பொருள்: கிழிந்த புடவையை உடுத்தினால், மீண்டும் மீண்டும் கிழியும்; புதிதாக மாற்ற முடியாது. அது போல, பொய் சொல்லும் பழக்கத்தைக் கைக்கொண்டால், அதைமாற்றவே முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை