பழமொழி: எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?பொருள்: செய்ய வேண்டிய எந்த பணியாக இருந்தாலும், சிரத்தையுடன் செய்து முடித்து விட வேண்டும்; செய்யாமல் தவறவிட்டு, 'எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே...' என அழுவதால், ஒரு பலனும் ஏற்படாது.